Headlines

தமிழ் நாடு அரசியல்

விஷ இன்ஜெக்க்ஷன்ஸ் – 2

——————————————-

போதை மருந்து இல்லாத புதிய உலகத்தை பார்க்க வேண்டும் என்பதைக் கொள்கையாக வைத்திருக்கும் ஹீரோ Underground –ல் இறங்கி போதை மருந்து கும்பலை அடித்து துவம்சம் செய்கிறார். இதைத்தான் விக்ரம் படத்தின் மையக் கதையாக பலரும் எண்ணுகின்றனர். ஆனால் எனக்கு இது வேறு விதமாக தோன்றுகிறது. நவீன போதைப் பொருட்களை உபயோகித்தால் நாளைய சமுதாயம் எப்படியெல்லாம் மாறியிருக்கும் என்பதை ஒரு முன்னோட்டமாக காட்டியுள்ளது இத்திரைப்படம். படத்தின் முதல் பாதியில் வரும் விசித்திரமான காட்சிகள் சில, (எ.கா) தத்தெடுக்கப்படும் தந்தை (கமல்) Step-Father, தன்னுடைய மருமகளின் படுக்கையறையில் போதையை ஏற்றிக்கொண்டு நள்ளிரவில் நுழையும் மாமனார் (கமல்), உங்களின் மாமனாரை நீங்கள் என்னவெல்லாம் சொல்லி அழைப்பீர்கள் என கமலின் மருமகளிடம் கேள்வி கேட்கும் பகத் பாசில், அதற்கு பதில் சொல்லும் போது தடுமாறும் மருகள், இடைவேளைக்கு பிறகு வரும் காட்சியில் போதை மருந்தின் விளைவாக இனி எதிர்காலத்தில் உறவு முறைகளே இருக்காது என Repeat Mode-ல் கமல் கூறுவது, விஜய் சேதுபதி உபபோகிக்கும் விநோதமான ஒரு போதைப் பொருளின் துணையால் அவர் ஒரே நேரத்தில் 3 மனைவிகளை திருப்தி படுத்துவதாக மறைமுகமாக உணர்த்துவது போன்றவற்றை உதாரணமாக கூறலாம். இல்லுமினாட்டிகள் ஒரு தீய பொருளை சந்தைப் படுத்த வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் முதலில் அதை கள்ளத்தனமாக கடைமடை வரை எவ்வளவு இறக்க முடியுமோ அந்த அளவிற்கு இறக்கி விடுவார்கள். இவ்வாறு இறக்கப்படும் தீய பொருட்கள் பெரும்பாலும் சமுதாயத்தில் மிகவும் முன்னேறிய VIP –க்களால் Consume செய்யப்பட்டு பழக்கப்படுத்தப்படும். பிறகு மிகக் கடுமையான சட்டம் போட்டு அதைத் தடுப்பது போல மீடியாவில் பரப்புவார்கள். இதை வைத்து கள்ளச் சந்தையில் அப்பொருளின் விலையை பலமடங்கு உயர்த்துவார்கள். எடுத்துக்காட்டாக 18 வயதிற்குட்பட்ட சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதை பரவலாக்கினார்கள். கமல் நடித்த மகாநதி திரைப்படம் வயதிற்கு வந்த கன்னி கழியாத இளம் சிறுமிகளுக்கான மார்கெட்டை வெளிப்படையாக அறிவித்த ஒரு Advertisement Movie ஆகும். “கைபடாத ரோசா” என்ற ஒரு Brand Name –க்கான Advertisement செலவு ஒரு 80 லட்சம் பெருமானமுள்ள ஒரு திரைப்படம். ஆனால் அதற்கான கள்ளச் சந்தை வியாபார மதிப்பு பல ஆயிரம் கோடிகள். அன்றைக்கு மகாநதி என்றால் இன்றைக்கு Doctor திரைப்படம். இவ்வளவுதான் விசயம். கள்ளச் சந்தையில் ஒரு பொருளை விற்பனைக்கு கொண்டு வருவது எந்தளவுக்கு Risk ஆனது என்பதை இது போன்ற Advertisement Movie –க்கள் தங்களின் Consumer –களான VVIP –க்களுக்கு உணர்த்துகிறது. ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள் இல்லுமினாட்டிகள் மிகக் கடுமையான சட்டம் போட்டு தடுக்க நினைக்கும் எல்லாமே கள்ளச் சந்தைகளின் விலையேற்றத்திற்கானது அல்ல. அவற்றில் குறிப்பாக எதைப் பற்றி திரைப்படங்களும், ஊடகநரிகளும் தொடர்ச்சியாக ஊளையிட்டு குரைக்கிறதோ அதுவே கள்ளச்சந்தையில் விலையேற்றப்பட்டு ஜோராக வியாபாரம் ஆகிறது என்று அர்த்தம்.

———————————– 

ஜோதிடர் நா. எழிலன்

DNA Astrologer

=======================================

விஷ இன்ஜெக்க்ஷன்ஸ் – 1

கைய கட்டி நிக்கச் சொன்னா

காட்டு வெள்ளம் நிக்காது….

காதல் மட்டும் கூடாதுன்னா….

பூமி இங்க சுத்தாது…..

சாமிகிட்ட கேளு……

யாரு போட்ட கோடு….

பஞ்சுக்குள்ள தீய வெச்சு

சுத்தி வெச்சவக யாரு….

மேற்கூறிய பாடலும் அப்பாடல் இடம்பெற்ற திரைப்படமும் சமூகக் கட்டமைப்பை (சிஸ்டத்தை) எதிர்த்து கேள்வி கேட்கும் கதைக் கருவை மையமாக வைத்து இயற்றப்பட்டது. மாபெரும் கம்யூனிசத் தத்துவம் இதற்குள் ஒளிந்திருக்கிறது. சாதி, மத கட்டுப்பாடுகளை அழிப்பதோடு கம்யூனிசத் தத்துவம் முடிந்து விடவில்லை. புரிந்து கொள்ளுங்கள் இதையும் தாண்டி அது தன் அடுத்த அடியை எடுத்து வைக்கப் போகிறது. எழுதி வைத்துக் கொள்ளுங்கள் இன்றைக்கு புரட்சி, கடவுள் மறுப்பு எனப் பேசுறவனுங்க இன்னும் 8 ஆண்டுகளுக்குள் ஒரே குடும்பத்துக்குள் உறவு வைத்துக் கொள்வதில் தவறில்லை எனப் பேசுவார்கள். கள்ளத் தொடர்பு என்பதை திருமணம் கடந்த உறவு என இன்றைக்கு பேர் வைத்தவன் நாளை அண்ணன் – தங்கை, அப்பா – மகள், தாய் – மகன் என உறவு கொள்வதை புரட்சி என உங்களிடம் தூக்கிக் கொண்டு வருவான். இவர்களின் திட்டம் சாதி, மத ஒழிப்போடு நின்று விடாது. இது யாரு போட்ட கோடுன்னு? எனக்குத் தெரியாது. அது அந்த சாமிக்கே வெளிச்சம். இன்றைக்கு நம்மை ஆள்கிறவனுக்கு அந்தக் கோட்டை அழிக்கணும். அதுதான் இறுதிக் கட்டப்போர். இதில் அவன் வெற்றி பெற்றால்தான் உலகாய்தம் என்ற புதிய சிஸ்டத்தை இங்கே அமல்படுத்த முடியும். இதைத்தான் “விக்ரம்” திரைப்படத்தில் கமலஹாசன் வெளிப்படையாக பேசியிருப்பான். “இந்த போதைப் பொருளுக்கு இளைஞர்கள் அடிமையானால் நாளைக்கு தாய் – மகன், அண்ணன் – தங்கை போன்ற குடும்ப உறவுகளே இருக்காது” என்று பலமுறை பேசியிருப்பான். அதுவும் அக்காட்சி வலிந்து திணிக்கப்பட்டிருக்கும். அதிநவீன போதை வஸ்துகள் உறவுமுறைப் புணர்ச்சியை Accidental –ஆக செய்ய வைக்கக் கூடிய அளவிற்கு மூளையைத் துண்டி விடும். மீடியாக்களில் புரட்சி கும்பல் Step-Mom, Step-Sister, Step-Daughter ஆகிய அமெரிக்க கலாச்சாரங்களின் அவசியம் குறித்து மூளைச்சலவை செய்து கொண்டிருக்கும். ஒன்று சினிமாவை ஒழிக்கணும். இல்லைன்னா புரட்சி கும்பலை இருக்கும் தடம் தெரியாமல் அழிக்கணும். 2036-க்குள் இது நடந்தாகணும்.

——————————– 

ஜோதிடர் நா. எழிலன்

DNA Astrologer